திருமண தகவல் மையத்திற்கு வருக
தங்கள் வரனுக்கு தேவையான வயது, நட்சத்திரம், ராசி, வேலை, படிப்பு, இவைகளை (Category)-ல் கிளிக் செய்து தேவையான வரன் விபரங்களை பார்த்துக்கொள்ளலாம். மன்றத்தில் பதிவு செய்தவுடன் தங்கள் வரனுக்கு தேவையான வரன் பட்டியலும் நட்சத்திர பொருத்த பட்டியலும் வழங்கப்படும்.

புதிதாக இணையதளம் துவங்கிருப்பதால் இதுவரை புகைப்படம் கொடுக்காதவர்கள் இணையதளத்தை பார்த்து தங்களது வரனின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். திருமணம் உறுதி செய்தவுடன் மன்றத்திற்கு தகவல் தெரிவித்து திரும அழைப்பிதழ் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொலைபேசி மூலம் வரனின் தொலைபேசி எண்கள் மட்டும் தரப்படமாட்டாது. தபால் மூலம் ஜாதக நகலுடன் தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் பெற்றுக்கொள்ளலாம்.

திருமணங்கள் விரைவில் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருளாலும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

தாங்கள் பதிந்து 6 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டால் பதிவுக்கட்டணம் ரூ.300-செலுத்தி புதுப்பித்துக்கொள்ள வேண்டுகிறோம். புதிய புகைப்படம், ஜாதகம், பயோடேட்டா, தொலைபேசி எண்கள், முகவரி முதலியன புதிதாக அனுப்பி பதிவு செய்து பயன் அடைய வேண்டுகிறோம். தற்போது ஏராளமான பதிவுகள்அனைத்து தகுதிகளிலும் வந்துள்ளது.
உள் நுழைக
பதிவு எண்:
கடவுச்சொல்:

தேடுக

உங்கள் பார்வைக்கு
பெயர்:எம்.இராஜேஸ்வரி
ஐ டி:AF3087
ராசி:ரிஷபம்
பெயர்:பாலாம்பிகா
ஐ டி:AF2586
ராசி:கன்னி
பெயர்:எஸ்.கிருத்திகா
ஐ டி:AF2988
ராசி:கடகம்
பெயர்:ஏ.முத்துலெட்சுமி (எ) அருணா
ஐ டி:AF2881
ராசி:விருச்சிகம்
பெயர்:நாகலெட்சுமி
ஐ டி:AF2679
ராசி:கன்னி
பெயர்:வைஸ்ணவிதேவி
ஐ டி:AF2525
ராசி:ரிஷபம்
பெயர்:ஜே.அவிலா
ஐ டி:AF3074
ராசி:தனுசு
பெயர்:பத்மபிரியா
ஐ டி:AF2674
ராசி:சிம்மம்
பெயர்:சுபா
ஐ டி:AF2580
ராசி:மகரம்
பெயர்:வீ.மாதங்கி
ஐ டி:AF2976
ராசி:விருச்சிகம்
பெயர்:சி.ஆர்.அருண்
ஐ டி:AM14783
ராசி:கும்பம்
பெயர்:முருகராஜ;
ஐ டி:AM14887
ராசி:சிம்மம்
பெயர்:வீ.மாதவன்
ஐ டி:AM14638
ராசி:சிம்மம்
பெயர்:இ.ராஜகுரு
ஐ டி:AM14850
ராசி:கடகம்
பெயர்:பி.பாண்டிவேல்
ஐ டி:AM14655
ராசி:மகரம்
பெயர்:த.செல்லப்பாண்டி
ஐ டி:AM14742
ராசி:விருச்சிகம்
பெயர்:வீரமணி
ஐ டி:AM13307
ராசி:கும்பம்
பெயர்:கார்த்திகேய கமலக்கண்ணன்
ஐ டி:AM13029
ராசி:கும்பம்
பெயர்:ஏ.கணேஷ்
ஐ டி:AM14350
ராசி:மேஷம்

சமீபத்திய பதிவுகள்
பெயர்:எம்.சந்திரரேகா
ஐ டி:AF3116
ராசி:மிதுனம்
பெயர்:ஜி.ரம்யா
ஐ டி:AF3071
ராசி:துலாம்
பெயர்:சி.நித்யா
ஐ டி:AF3122
ராசி:கடகம்
பெயர்:பிரியங்கா
ஐ டி:AF3103
ராசி:தனுசு
பெயர்:ஆர்.வித்யா
ஐ டி:AF3124
ராசி:மிதுனம்
பெயர்:ஜி. ராதிகா
ஐ டி:AF3049
ராசி:துலாம்
பெயர்:எம்.ரம்யாலெட்சுமி
ஐ டி:AF3110
ராசி:கன்னி
பெயர்:ரா.கோபிநாதன்
ஐ டி:AM14936
ராசி:கும்பம்
பெயர்:வி.பி.விக்ரமன்
ஐ டி:AM14926
ராசி:தனுசு
பெயர்:எம்.மதன்குமார்
ஐ டி:AM14924
ராசி:கும்பம்
பெயர்:என்.பாலுஆனந்த்
ஐ டி:AM14934
ராசி:மேஷம்
பெயர்:மாரிபாலன்
ஐ டி:AM14931
ராசி:கடகம்
பெயர்:எம்.பிரபாகர்
ஐ டி:AM14900
ராசி:தனுசு
பெயர்:என்.ஷியாம்சுந்தர்
ஐ டி:AM14928
ராசி:கும்பம்
பெயர்:ஆர்.பாலாஜி
ஐ டி:AM14932
ராசி:தனுசு
பெயர்:டி.பாலசண்முகபாண்டியன்
ஐ டி:AM14930
ராசி:தனுசு
பெயர்:ஐ.ராஜ;குமார்
ஐ டி:AM14925
ராசி:மீனம்