விதிமுறைகள்

சைவ, அசைவ பிள்ளைமார்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு:-

இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய தேவையானவை:-

  • ஜாதகம், புகைப்படம், பயோடேட்டா, தொலைபேசி எண்கள், மற்றும் கைபேசி எண்களுடன் பதிவு கட்டணம் ரூ 1600/- ஐ நேரிலோ, M.O. மூலமோ அல்லது வங்கி மூலமோ (Central Bank Of India) Main Branch, K.S. SUBRAMANIAN S/B A/c No. 1275575003; IFSC Code : CBINO.280914 மூலம் செலுத்தி (6 மாத காலத்திற்குள்) E-Mail மூலம் வரன்களை பதிவு செய்து 40 வரன்களின் முகவரி , தொலைபேசி எண்களுடன் இருந்த இடத்திலிருந்து இணையதளத்தின் மூலமாக உடனடியாக எடுத்துக் கொள்ளலாம்.

மன்றத்தில் நேரடியாக பதிவு செய்ய தேவையானவை:

  • ஜாதகம், புகைப்படம், பயோடேட்டா, தொலைபேசி எண்கள் மற்றும் கைபேசி எண், பதிவுக்கட்டணம் 6மாத காலத்திற்கு ரூ.500/-மட்டுமே. 6மாதத்திற்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். 6மாதம் முடிந்தவுடன் புதுப்பிக்கும் கட்டணம் ரூ.300/- மட்டுமே.
  • ஜாதகம் ஒன்றுக்கு ரூ.15/-வீதம் தேவையான ஜாதகங்கள்தபாலில் பெற தமிழ் நாட்டுக்குள் ரூ.40/- வெளிமாநிலங்களுக்கு ரூ.50/- சேர்த்து M.O. மூலம் அல்லது நேரிலோ பேங்க்அக்கவுண்ட் மூலமோ அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
  • Website-ல் நுழையும் போது தங்களுடைய பதிவு எண்ணோடு கடவுச்சொல் (Password) போட்டு தங்களுடைய பதிவுகளை பார்த்துவிட்டு உடனே தாங்கள் விரும்பும் வரன் சைவ ஆணாக இருந்தால் (SM)என்றும் சைவ பெண்ணாக இருந்தால் (SF) என்றும் அசைவ ஆணாக இருந்தால் (AM) என்றும்,அசைவ பெண்ணாக இருந்தால் (AF) என்றும் கிளிக் செய்யவும்.கிளிக் செய்தவுடன் வலது கை பக்கத்தில் வரிசை களமாக வரும் (Category wise) வரன்களில் தேவையானவற்றை கிளிக்செய்து பார்த்துக்கொள்ளலாம்
  • தேவையான ஜாதகத்தை வெளியூர் அன்பர்கள் நேரிலோ (or) M.O. மூலமோ அல்லது பேங்க் அக்கவுண்ட் மூலமோ (மேற்கண்ட வங்கி கணக்கிற்கு) தொகை செலுத்த செலுத்திய தகவலை மன்றத்திற்கு தெரிவித்து தேவையான ஜாதகங்களின் பதிவு எண்களை தொலைபேசியில் தெரிவித்து மறுநாள் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
  • மன்றத்தில் பதிவு செய்தவுடன் தங்கள் வரனுக்கு தேவையான வரன் பட்டியலும், பொருந்தாத நட்சத்திரப் பட்டியலும் இலவசமாக வழங்கப்படும். திருமணம் உறுதி செய்தவுடன் மன்றத்தில் தெரியப்படுத்துவதோடு திருமண அழைப்பிதழும், அனுப்பி வைக்க வேண்டும். மன்றம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படும்
  • தங்கள் இல்ல திருமணங்கள் விரைவில் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவருளாலும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்க வளமுடன்!

உள் நுழைக
பதிவு எண்:
கடவுச்சொல்:

தேடுக